Monday, October 20, 2008

தமிழீழ மாவீரர்கள்






தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது.

இதில் 31-01-2008ம் ஆண்டு வரை வீரச்வாடைந்த மாவீரர்கள் எண்ணிக்கை உள்ளடக்கப்படுகின்றது.

வீரச்சாவடைந்த மாவீரகளின் எண்ணிக்கை 20251
ஆண் மாவீரர்கள் 15959
பெண் மாவீரர்கள் 4292

தரைக்கரும்புலி மாவீரர்கள் 102
கடற்கரும்புலி மாவீரர்கள் 246
எல்லைப்படை மாவீரர்கள் 279
காவல்துறை மாவீரர்கள் 38
மாமனிதர்கள் 18
நாட்டுப்பற்றாளர்கள் 466

No comments: